தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.
இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்தது.
இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகும் எனவும்
அறிவிக்கப்பட்டது.
Read More Click here


