மேல்நிலை
முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுதும்
தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பிப்ரவரி 19 முதல்
இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது.
Read More Click here


.png)