இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு சேவை நிறுவனமான எல்ஐசி புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தின்
பெயர் எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ்( LIC Index Plus). இந்த புதிய திட்டத்தின்
சிறப்பம்சங்கள், நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். LIC Index
Plus: எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ் திட்டம் இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு
வந்துவிட்டது. இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட, பங்கேற்காத, தனி நபர்
ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.
Read More Click here