டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராமக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (பிப்.25) முதல் தொடங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு
அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர்,
தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு
வருகிறது. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே
தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம்.
Read More Click Here