அரசு ஊழியர்கள் கைது.. பட்ஜெட்டில் ஏமாற்றம்.. அடுத்தகட்ட போராட்டத்தில் CPS ஒழிப்பு இயக்கம்!

 

 

CPS ஒழிப்பு இயக்கத்தினர் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தாமல் அடக்குமுறையில் ஈடுபடும் தமிழ்நாடு அரசை எதிர்த்து பிப்ரவரி 26ஆம் தேதி முதல் போராட்டம் செய்யவிருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. READ MORE CLICK HERE