ஆசிரியர்களுக்கு பெல்லோஷிப்

 

அறிமுகம்

செனட்டர் ஜே. வில்லியம் புல்பிரைட்டின் நினைவாக வழங்கப்படும் புல்பிரைட் விருதுகள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு மக்களிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. புல்பிரைட் எப்.டி.இ.ஏ., திட்டம், 62 நாடுகளைச் சேர்ந்த 180 பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் பாடப் பகுதிகளில் அதிக நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும், அமெரிக்காவைப் பற்றிய அவர்களின் அறிவை அதிகரிக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. Read More Click here