குரல் முக்கியமா... குரல்வளை முக்கியமா...தெரிந்து கொள்வோம்...

 

குரல் முக்கியமா... குரல்வளை முக்கியமா...தெரிந்து கொள்வோம்...

பிறந்த கணத்தில் அழுகையில் ஆரம்பித்து, 'அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதி மூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு.

√ நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல். Read More Click Here