தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம் :

1202004
 

பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. Read More Click here