ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்வது யார்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

dinamani%2F2024-02%2F7969eebb-8b4f-4047-8924-63f5d21f7d9b%2Fe_shoping
 

பொதுவாக ஷாப்பிங் என்பது பெண்களுக்கானது என்று கூறப்பட்டாலும், ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக செலவு செய்பவர்கள் ஆண்கள் என்று ஐஐஎம்-ஆமதாபாத் நடத்திய ஒரு விரிவான ஆய்வு தெரிவிக்கிறது.

25 மாநிலங்களைச் சேர்ந்த 35,000 நபர்களிடம் ஆய்வு நடத்தி அவர்கள் அளித்த விவரங்களை உள்ளடக்கிய இந்த ஆன்லைன் ஆய்வில், ஆண்கள் சராசரியாக 2,484 ரூபாயை ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக செலவிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது, இது பெண்கள் செலவிடும் 1,830 ரூபாயை விட 36% அதிகம். Read More Click Here