உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

 

ரோக்கியமான உணவுகள் எப்போதும் சுவையற்றதாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. இயற்கை வழங்கும் பல சுவையான, ஆரோக்கியமான மற்றும் சத்தான சூப்பர்ஃபுட்கள் உள்ளன, அவற்றை நாம் எப்போது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்.

அத்தகைய ஒரு சூப்பர்ஃபுட்தான் உலர் திராட்சையாகும், இதில் ஊட்டச்சத்துக்கள் என்று வரும்போது இன்னும் அதிகமாக உள்ளது. Read More Click here