80 சி பிரிவில் 1.5 லட்சம் விலக்கு போக வருமான வரி தவிர்ப்பில் மிகவும் உதவும் இன்ன பிற வாய்ப்புகள் என்ன?

 

80 CCD 1 மற்றும் 80 CCD 2 இல் தலா 50 ஆயிரம் வரை NPS எனப்படும் தேசிய பென்ஷன் ஸ்கீம் இல் வாய்ப்புகள் உண்டு . இதில் முதல் கூறியது நமது Employee வகையில் இரண்டாவது Employer வகையில் . இது தற்போது மத்திய அரசில் அல்லது மாநில அரசில் இருப்பவர்களுக்கு சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படுகிறது . பிற வேலைகளில் இருப்பவர்கள் தானே விருப்பப்பட்டால் தொடங்கலாம். Read More Click here