5 ஆண்டு முதலீடு, ரூ.6.71 லட்சம் வட்டி வருமானம்: அசத்தல் ஸ்கீம்!

என்எஸ்சி (NSC) அல்லது தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் நிலையான வருமான முதலீட்டுத் திட்டமாகும்.

சிறு மற்றும் நடுத்தர வருமான முதலீட்டாளர்கள் வருமானம் ஈட்டும்போது வரியைச் சேமிக்க இந்தச் சேமிப்புப் பத்திரம் ஏற்றது ஆகும். Read More Click Here