இனி 12ம் வகுப்பு வரை.. அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தகுதி தேர்வு கட்டாயம்- மத்திய அரசு திட்டம்?

 

12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயமாக்க என்சிடிஇ அமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். Read More Click here