1,021 மருத்துவா்களுக்கான பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம்:

மிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 1,021 மருத்துவா்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை (பிப்.3) தொடங்குகிறது.

அதன்படி, மருத்துவப் பணியாளா் தோவு வாரியத்தின் (எம்ஆா்பி) மூலம் தோவான மருத்துவா்கள் அனைவரும் அவா்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தரவரிசைப்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. Read More Click here