மத்திய அரசு பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது .
அந்தத் திட்டத்தில் முக்கியமான ஒன்று சுகன்யா சம்ரித்தி யோஜனா
திட்டமாகும். இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி
வைக்கப்பட்டது. இது செல்வமகள் சிறு சேமிப்பு திட்டம் எனவும்
அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு அரசு வரி விலக்கும்
அளித்திருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு
அதிக வட்டியும் வழங்குகிறது.
Read More Click here