ஆயிரம்சந்தேகங்கள்: வீட்டுக் கடனை 'படுகுழி' என நீங்கள் வர்ணிக்கலாமா?

 

ங்கள் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்த இருக்கின்றனர். அவ்விழாவில் வங்கி மற்றும் நிதி தொடர்பான தமிழ் மொழி புத்தகங்கள் வாங்க இருக்கிறேன்.
எத்தகைய புத்தகங்கள் வாங்கலாம்?எஸ்.ராஜன், ராமநாதபுரம்.நிதி தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படித்த பின்னர், முதலீட்டில் இறங்குவதற்கு முடிவு செய்துள்ள உங்களுக்குப் பாராட்டுகள். இந்தத் துறையில் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். எனக்குத் தெரிந்து, சொக்கலிங்கம் பழனியப்பன், சோம.வள்ளியப்பன், வ.நாகப்பன், புகழேந்தி, ஜி.எஸ்.சிவகுமார். நா.கோபாலகிருஷ்ணன், சி.முருகேஷ் பாபு, ராம் வசந்த், பாபி ஸ்ரீனிவாசன், டாக்டர் ஆர்.கார்த்திகேயன், சிவகாசி மணிகண்டன், சி.சரவணன் உள்ளிட்டோர் நிதி, முதலீடு தொடர்பாக தமிழில் எழுதக்கூடியவர்கள். Read More Click here