இது தெரியுமா ? சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்...

 


ஞ்சி ஒரு நல்ல ஆற்றல் வழங்கும் மூலமாகும். அரிசியை வேகவைத்த இந்த நீரில் கார்போஹைட்ரேட் நிரம்பியுள்ளது.

மேலும் இது சாதம் செரிக்கும் அளவிற்கு கடினமானது அல்ல. குடித்ததும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டை உடல் எளிதாக உறிஞ்சும். தினமும் காலையில் வெளியில் செல்லும் முன் ஒரு டம்ளர் அரிசி தண்ணீர் குடிப்பது அன்றைய நாளுக்கு போதுமான ஆற்றலைத் தரும்.

Read More Click here