நீங்கள் காபி அல்லது டீ குடிக்காவிட்டாலும், நீங்கள் தொடர்ந்து காஃபின்(caffeine ) என்ற மூளைதயைத் தூண்டும் வேதிப் பொருளை வேறு ஏதோ ஒரு வகையில் சாப்பிடத்தான் போகிறீர்கள்.
சொல்லப்போனால், சோடா முதல் மருந்து, சாக்லேட் வரை நாம் உட்கொள்ளும் பெரும்பாலான பொருட்களில் அதிக அளவு காஃபின் உள்ளது.
Read More Click Here


