கருப்பு திராட்சையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

 

ருப்பு திராட்சை ஒரு சத்து நிறைந்த அற்புத பழமாகும். இது பல்வேறு மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

அதன்படி கருப்பு திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

எனவே கருப்பு திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். Read More Click here