அமெரிக்காவை
சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீசுவரர்களில்
முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவியது, நியூராலிங்க் (Neuralink)
எனும் நிறுவனம்.
மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத்
தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி
செய்ய தொடங்கப்பட்டது நியூராலிங்க்.
Read More Click Here