தமிழக அரசின் அச்சுத்துறையில் வேலை.. 71,000 வரை சம்பளம்.. தேதி முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க

 

சென்னை அண்ணாசாலையில் அமைந்து இருக்கும் தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். Read More Click here