இந்திய
அளவில் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் ஒன்றாக கருதப்படும் உதவி எஞ்சின்
ஓட்டுநர் (Assistant Loco Pilots - ALPs) பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை
அறிவிப்பை இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு, கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு இந்திய ரயில்வே
வாரியம்பணியாளர் சேர்க்கையை நடத்தியது. 5 ஆண்டுகால காத்திருப்பு
காலத்திற்கு பிறகு தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Read More Click here


