யூடியூப் சேனல் தொடங்கி எவ்வாறு சம்பாதிக்கலாம்? தமிழக அரசு சார்பில் 3 நாள் பயிற்சி! எங்கே? எப்போது? எப்படி விண்ணப்பிக்கலாம்?

 


மிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளது. Read More Click Here