குரூப் 4 பதவிகளுக்கான மூலச்சன்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு
ஜன.,3ம் தேதி நடைபெற உள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டுள்ள அறிக்கை:குரூப் 4 இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டகக்
காப்பாளார் மற்றும் தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு இரண்டாம் கட்ட
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன.,3ம் தேதி சென்னையிலுள்ள
அரசுத் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
Read More Click here