வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்க நினைக்கிறீர்களா? இதை படிங்க!

 

வீட்டுக் கடனைப் பெற்ற பெரும்பாலானோர் அதை விரைவில் திருப்பிச் செலுத்த விரும்புகிறார்கள். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலுத்த முடியும் என்பதைப் பொறுத்து, வீட்டுக் கடன் சுமார் 15 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.
பொதுவாக, நீண்ட கடன் காலத்தில் EMI குறைவாக இருக்கும், ஆனால் அதிக வட்டி விகிதம் இருக்கும்.

Read More Click here