தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் மழையின் காரணமாக 14.11.2023 அன்று மாவட்ட
ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை
ஈடுசெய்யும் வகையில் அனைத்துவகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகள் 09.12.2023 அன்று பள்ளி முழு வேலை நாளாக செயல்பட
வேண்டும் எனவும் செவ்வாய்கிழமை பாடவேளையை பின்பற்றிடவும் அனைத்துப்பள்ளி
தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
DSE Proceeding Click Here