பதவி
உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி
உயர்வு பெற்றதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட
வேண்டும் என்றும் 01.01.2016 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்களை உட்படுத்தி
கோரப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த ஆணைகள்
அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்
உத்தரவிட்டது,
Read More Click here