ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள் என்று வரும் போது, பழச்சாறுகள் முதல் இடத்தில் இருக்கும்.
அதே போல, இளநீரும் கனிமச் சத்து நிறைந்த பானங்களில் ஒன்றாகும். ஆனால்,
ஆரோக்கியமான பானம் என்று வரும் போது, பழச்சாறு, அதிலும் ஃபிரெஷ்ஷான
பழங்களில் இருந்து பெறப்பட்ட ஜூஸ் சிறந்ததா அல்லது இளநீர் சிறந்ததா என்ற
கம்பேரிசன் இருந்து வருகிறது. சிலருக்கு இளநீர் குடிப்பதால் சில
பிரச்சனைகள் ஏற்படலாம். அதே போல, சிலர் பழச்சாறு குடிக்க முடியாது. இதைப்
பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Read More Click Here
Read More Click Here