எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் கிளார்க் பணியிடங்கள்:


பொது துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் நாடு முழுவதும் காலியான உள்ள 8,283 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம் : Apply Click Here