இது தெரியுமா..? ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் என்னென்ன தானங்களை செய்வது நல்லது..!


வர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால் ரத்த தானத்தை தொடர்ந்து ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமையில் இவர்கள் தானம் செய்து வருவது நல்லது.

காரணம் உடலில் ஓடும் ரத்தத்திற்கு செவ்வாய் தான் அதிபதி. அந்த வகையில் இவர்கள் ரத்த தானம் செய்ய, ராசி அதிபதியான செவ்வாயின் அருள் இவர்களுக்குப் பூரணமாகக் கிடைக்கப்பெறும்.ரத்த தானம் செய்ய முடியாதவர்கள், ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களை வாங்கித் தரலாம். ரத்த சிவப்பு நிறம் கொண்ட ஆடைகளையும் கூட தானமாக செய்யலாம்.

Read More Click here