தீபாவளி போனஸை திட்டமிட்டு செலவு செய்வது எப்படி? முதலீட்டிற்கு சிறந்த வழி எது?

 

ண்டிகைக் காலம் தொடங்கிவிட்டாலே ஜவுளிக்கடைகள் தொடங்கி மளிகைக்கடைகள் வரை அனைவரும் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாரி வழங்குவார்கள்.

அதிலும், தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்.

முன்பெல்லாம் துண்டறிக்கை மூலமாகவும், கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலமாகவும் குடியிருப்புகள் இருக்கும் தெருக்களில் விளம்பரப்படுத்துவார்கள். READ MORE CLICK HERE