சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க இதை பண்ணுங்க..

 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் ஆயுஷ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யோகநலன் உள்ளிட்ட மருத்துவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.
இங்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவம் பார்த்து சென்று வருகின்றனர். Read More Click here