சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி சனிக்கிழமை அமாவாசை அன்று நிகழ உள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.
அந்த நாள் புரட்டாசி சனிக்கிழமை மகாளய அமாவாசை ஆகும். இந்த சூரிய கிரகணம்
அக்டோபர் 14ஆம் தேதி இரவு 08:34 மணிக்கு தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02:25 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய
கிரகணத்தின் சூதக் காலம் 12 மணி நேரத்திற்கு முன்பே தொடங்கும். இந்த சூரிய
கிரகணம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று ஜோதிடர்கள்
கூறுகின்றனர்.
Read More Click here
Read More Click here


