மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்கணுமா? இந்த பல் பொடியை தினமும் 2 வேளை யூஸ் பண்ணுங்க..

 

ப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஒருவர் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது முக்கியமோ, அதேப் போல் வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டியதும் அவசியம்.

வெறுமனே தினமும் பற்களைத் துலக்கினால் மட்டும் வாய் சுகாதாரமாக உள்ளது என்று அர்த்தமல்ல.

ஒருவர் தங்களது வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பினால், பல் மருத்துவரை 6 மாதத்திற்கு ஒருமுறையாவது சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவர் வாயை சுத்தமாக வைத்துக் கொண்டே பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். READ MORE CLICK HERE