உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜர்:

1039903
 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார்.
 புதுக்கோட்டை மாவட்டம் வாக வாசல் கண்ணப்பன் , ஒரு அரசு பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பகுதி நேர அடிப்படையில் 1975 ல் நியமிக்கப்பட்டார். தொகுப்பூயம் வழங்கப்பட்டது. நியமனம் செய்யப்பட்ட பணியை வரன்முறை செய்து உத்தரவிடக்கோரி கண்ணப்பன் உயர்நீதி மன்றக் கிளையில் மனு செய்தார். Read More Click Here