பண்டிகை நாட்களில் பெரும்பாலானோரின் வீடுகளில் மஞ்சள் பூசணியை சமைப்பதை நீங்கள் காணலாம்.
ஆனால் இதன் சுவை சற்று இனிப்பாக இருப்பதால், நிறைய பேர் மஞ்சள் பூசணியை சாப்பிடமாட்டார்கள்.
உங்கள்
வீட்டிலும் இப்படி விழாக்காலங்களில் மஞ்சள் பூசணியை சமைப்பார்களா? ஆனால்
நீங்கள் மஞ்சள் பூசணியை சாப்பிடமாட்டீர்களா? அப்படியானால் இனிமேல் மஞ்சள்
பூசணியை சாப்பிடுங்கள். ஏனெனில் மஞ்சள் பூசணியில் உடலுக்கு நன்மை
விளைவிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளன. Read More Click Here