சூரிய சந்திர கிரகணம் 2023 : இந்த 3 ராசிகளுக்கு செல்வ வளம் பெருகும்..!

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் அசுபமாக கருதப்படுகிறது. எனவே, கிரகண நேரத்தில் நாம் எந்த நல்ல வேலைகளையும் செய்வதில்லை.

2023 ஆம் ஆண்டு 4 சூரிய கிரகம் நிகழ உள்ளது. ஏற்கனவே இரண்டு கிரகணங்கள் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் அக்டோபரில் வரவுள்ளது. சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது . இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நடைபெறவிருந்தன . READ MORE CLICK HERE