School Morning Prayer Activities - 17.08.2023:

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.08.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புகழ்

குறள் :240

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

விளக்கம்:

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.


பழமொழி :
Be just before you are generous

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

READ MORE CLICK HERE