கடன் EMI தவறவிட்டுவிட்டீர்களா? அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?

 


நீங்கள் லோன் (ஹோம்/கார்/பர்சனல்), EMI போன்றவற்றை செலுத்த தவறினால் வங்கியின் பாலிசிகள், லோன் வகை மற்றும் குறிப்பிட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் பலவித விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
ஒவ்வொரு வங்கியின் பாலிசிகள் மற்றும் செயல்முறைகள் வெவ்வேறு மாதிரியானதாக இருக்கும், எனவே நீங்கள் EMI பேமெண்ட் செலுத்த தவறவிட்டால் அது குறித்த விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள உங்களது லோன் அக்ரீமெண்ட்டை ஒருமுறை சரிபார்க்கவும் அல்லது நேரடியாக வங்கியை அணுகவும். ஒருவேளை நீங்கள் EMI செலுத்த தவறியதால் உங்களுக்கு குறிப்பிட்ட விதிகளை மீறி அநியாயம் இழைக்கப்படுகிறது எனில் அது குறித்த புகாரை நீங்கள் RBI-க்கு தெரிவிக்கலாம். READ MORE CLICK HERE