உங்க குழந்தைங்க கண்ணாடி போடாம ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த பழங்களை சின்ன வயசுல இருந்தே குடுங்க...!

 

நீண்ட நேரம் திரையை பார்ப்பது, குறைந்த வெளிச்சம், புற ஊதா கதிர்கள் மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் படிப்படியாக பார்வையை பாதிக்கலாம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம்.

குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள் இந்த பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகினறனர். Read More Click Here