ஆசிரியர்கள்
பற்றாக்குறை, வகுப்பறைகள் பற்றாக்குறை, கழிவறை பற்றாக்குறை என பல அடிப்படை
பிரச்சனைகளை நிறைவேற்றிய பின்னரே மணற்கேணி போன்ற செயலிகள் மாணவர்களுக்குப்
பயனளிக்கும்.
இதற்கு பலத்த வரவேற்பு இருக்கும் அதே
சமயம், கடந்த பத்தாண்டுகளாக அரசுப் பள்ளிகளில் நிரந்த பணியில் அசிரியர்கள்
நியமிக்கப்படாமல் பற்றாக்குறை நிலவி வருவதை ஆசிரியர் உமா மகேஸ்வரி
சுட்டிக்காட்டியிருக்கிறார்.
Read More Click Here


