பட்டதாரி
ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து பதில்
தரவேண்டும் என்று பள்ளி கல்வி துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்.சக்திவேல்
உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பட்டதாரி ஆசிரியர்
நேரடி பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும் என்று கடந்த 2020 ஜனவரி 30ம் ேததி பள்ளி கல்வித்துறை அரசாணை
பிறப்பித்தது. தகுதி தேர்வில் தேர்வாகி அனைத்து கல்வி தகுதிகளையும் பெற்ற
எனக்கு தமிழ்நாடு அரசின் 2012ம் ஆண்டு அரசாணையின் அடிப்படையில் கடந்த
2013ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நிலையில், நேரடி நியமன
அரசாணையில் மாற்றம் செய்து 2014ல் அரசு ஆணை பிறப்பித்தது.
Read More Click Here