இந்த செய்திக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது - தினமலர் நாளிதழ்:

 

அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அமல்படுத்தியுள்ள முன்னோடி திட்டமான காலை உணவுத்திட்டம் குறித்து , ஈரோடு - சேலம் ' ' தினமலர் ' பதிப்பில் இன்று ( ஆக . , 31 ) வெளியாகியிருக்கும் மிக அருவருக்கத்தக்க , வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான செய்திக்கும் , கி . ராமசுப்பு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வரும் சென்னை , மதுரை , கோவை , புதுவை , நெல்லை , நாகர்கோவில் பதிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

Read More Click here