5 ஆயிரம் முதலீடு செய்தால்.. 27 லட்சம் பெறலாம்.. ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம்:

 

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்றால், ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் (Post Office Ponmagan Scheme) நல்ல அற்புதமான பலன்களை தருகிறது.

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம் ஆண் குழந்தைக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள திட்டம் ஆகும்.
Read More Click Here