இந்த
ஆண்டு ஐப்பசி மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. மேஷ ராசியில்
இருக்கும் ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது
பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
ராகு கேது கிரகப்பெயர்ச்சியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.