பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.08.2023:

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.08.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புகழ்

குறள் :239

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம்:

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

பழமொழி :
Be friendly but not familiar

அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே

Read More Click Here