தமிழ்நாடு BE கவுன்சலிங் Update.
அரசுப்
பள்ளி மாணவர்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள 7.5% கோட்டா BE இடங்கள் சுமார்
10,850 க்கு சென்ற 2022 ஆம் ஆண்டு 22000 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 28000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 10850
இடங்களுக்கு சுமார் 28000 பேர் போட்டியிட்டதால் Cut off 110 க்கு கீழ்
வைத்திருந்த நிறைய BC MBC மாணவ மாணவிகளுக்கு BE சீட் நேற்று 25.8.23
கிடைக்கவில்லை.
இவ்வாறு சீட் கிடைக்காதவர்கள்
+2 Fail ஆகி ஜூன் 2023 மறு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
மற்றும் BE கவுன்சலிங்க்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு