நீதிமன்ற
உத்தரவை முறையாக நிறைவேற்றாத தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு
நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
2019உத்தரவை
நிறைவேற்றாமல் தற்போது அவசர அவசரமாக 10ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு
நிறைவேற்றியுள்ளார் இதை ஏற்க முடியாது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக
வேண்டும் நீதிபதி உத்தரவு.
Read More Click here