நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! அதிரடி அறிவிப்பு!! நாகப்பட்டினம் மாவட்டத்தில்.

 


நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது.தமிழ் கடவுளான முருகன் ஆலயங்களில் இந்த ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முருகன் இந்த ஆலயத்தில் தான் தனது அன்னையின் வேல் வாங்கி போருக்கு புறப்பட்டதாக வரலாறு. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் நாளை ஜூலை 5 ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கு தினத்தில் சிவபெருமான், முருகன், பெருமாள் அனைவருக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. Read More Click Here