செவ்வாய்-சுக்கிரன் இணைவு இந்த ராசிக்காரர்களை கோடீஸ்வரனாக்கும்...!


ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து நகரக்கூடியவை. ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், கிரக பெயர்ச்சி மற்றும் நட்சத்திர பெயர்ச்சியை வைத்துதான் ஒருவரின் ஜாதகம் என்ன நிலையில் இருக்கிறது என கணிக்கப்படுகிறது.
அதே சமயம், கிரகங்களின் இணைவுகளும் நம் வாழ்வில் ஆழமாக விளைவுகளை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். செவ்வாய் மற்றும் சுக்கிரன் சிம்மத்தில் பெயர்ச்சியாகிறது. சிம்மத்தில் செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கை ஜூலை 07 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07, 2023 அன்று வரை இருக்கும். இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வேலை வாய்ப்பு, பண வரவு, தொழில் லாபம் போன்ற பலன்களை பெறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.

Read More Click Here